கும்பகோணம் இராமசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
==இராமாயண ஓவியம்==
இக்கோயிலின் உள் பிரகாரத்தில் [[இராமாயணம்]] முழுவதும் மூன்று வரிசைகளில் [[ஓவியம்|ஓவியமாகத்]] தீட்டப்பட்டுள்ளது. இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும். இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம்.
 
==கொடி மரம்==
இக்கோயிலில் 13.7.2015 அன்று கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரத்தின் அடிப்பாகம் சேதமடைந்ததால், அக்கொடி மரம் நீக்கப்பட்டு 20 அடி உயரத்தில் நாட்டு தேக்கு மரத்தினால் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இதற்கு விரைவில் செப்பு மற்றும் தங்க முலாம் பூசப்படவுள்ளது. <ref> கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை, தினமணி, 14,7,2015 </ref>
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_இராமசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது