தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
\** - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள '''[[நோக்கியா]]''' நிறுவனம் மூடப்பட்டது.நோக்கியா வருடத்தில் தோராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரித்து வந்தது.
 
ஹவாய் ரூ. 25 கோடி செலவில் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சாலையை அமைக்க விருக்கிறது<ref>[http://profit.ndtv.com/news/corporates/article-government-gives-security-clearance-to-huawei-to-set-up-unit-in-tamil-nadu-781487 Government Gives Security Clearance to Huawei to Set up Unit in Tamil Nadu]</ref>.
வீடியொக்கான் நிறுவனம் மானாமதுரையில் குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கவிருக்கிறது<ref>[http://economictimes.indiatimes.com/news/news-by-industry/cons-products/electronics/Sipcot-allots-70-acres-to-Videocon-for-Rs-2k-cr-plant-in-TN/articleshow/5366974.cms Economic times News on videocon plant in TN]</ref>.
 
கீழே தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும், மின்னணு மற்றும் நுகர்வோர் சாதனங்கள்.