சமயச் சுதந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Religiousfreedom.png|thumb|250px|Freedom of religion by country (Pew Research Center study, 2009). Light yellow: low restriction; red: very high restriction on freedom of religion.]]
 
'''சமயச் சுதந்திரம்''' அல்லது '''நம்பிக்கைக்கான சுதந்திரம்''' என்பது தனி நபர்கள் அல்லது குமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும்.<ref>[[Universal Declaration of Human Rights]], Article 18.</ref> இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பான நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.<ref>Universal Declaration of Human Rights, Article 18.</ref>
 
பல நாடுகளும், மக்களும் சமயச் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர். அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் சமயச் சுதந்திரம் என்பது, அரசு பிற சமயங்களையும் பின்பற்ற அனுமதிக்கும், பிற சமயங்களைக் கைக்கொள்வதற்காக அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றே பொருள்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமயச்_சுதந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது