ராம் சரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 16:
}}
 
'''ராம் சரண்''' இவர் ஒரு [[தெலுங்கு]] திரைப்பட நடிகர். 2007ம் ஆண்டு '''சிறுத்தை''' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் [[நந்தி விருது]], '''பிலிம்பேர் விருது''' போன்ற பல விருதுகளை வென்றார். மற்றும் இவர் [[தெலுங்கு]] திரைப்பட சூப்பர் ஸ்டார் [[சிரஞ்சீவி]]வின்யின் மகன் ஆவார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
வரிசை 29:
[[மாவீரன் (2011 திரைப்படம்)|மாவீரன்]] திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010ம் ஆண்டு '''ஆரஞ்சு''', 2012ம் ஆண்டு '''ரச்சா''', 2013ம் ஆண்டு '''நாயக்''', 2014ம் ஆண்டு '''Yevadu''' போன்ற [[தெலுங்கு]] திரைப்படத்திலும் '''Zanjeer''' என்ற ஒரு [[ஹிந்தி]] திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை [[பிரியங்கா சோப்ரா]] நடித்து இருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் '''Thoofan''' என்ற மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
 
இவர் தற்பொழுது '''Govindudu Andarivadele''' என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை [[காஜல் அகர்வால்]] நடிகின்றார்நடிக்கின்றார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_சரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது