நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 17:
* 1 நாள் = 24 மணித்தியாலங்கள்
* 1 [[மணித்தியாலம்]] = 60 நிமிடங்கள்
* 1 [[நிமிடம்]] = 60 [[செக்கன்|செக்கன்கள்நொடி]]கள்
 
ஜார்ஜியன் முறையில் நாள் [[நள்ளிரவு|நள்ளிரவுக்குப்]] பின் ஆரம்பமாகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள [[மாதம்|மாதத்தின்]] எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் [[எண்]] பயன்படுகிறது. [[வாரம்|வாரமொன்றில்]] உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி ஏழு பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
 
== இந்து சோதிடக் கணிப்பில் நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது