தொலுவில சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தொலுவில சிலை''' என்பது, [[இலங்கை]]யின் பழங்காலத் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] உள்ள [[தொலுவில]] என்னும் இடத்தில் 1900 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இருக்கும் நிலையில் உள்ள ஒரு [[புத்தர்]] சிலை ஆகும். இது 4ம் நூற்றாண்டு அல்லது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட இச் சிலை, அனுராதபுரத்தில் உள்ள [[சமாதி புத்தர் சிலை, அனுராதபுரம்|சமாதி புத்தர் சிலை]]யைப் போல, இலங்கையில் மிக நல்ல நிலையில் உள்ள புத்தர் சிலைகளுள் ஒன்று. இச்சிலையின் சில அம்சங்கள் இது மதுரா பாணியைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது. இச்சிலை தற்போது [[கொழும்பு தேசிய அருங்காட்சியகம்|கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டுள்ளது.
 
==தோற்றமும் இயல்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/தொலுவில_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது