வெண் கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Taxobox | status = NE | status_system = IUCN3.1 | status_ref =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:05, 17 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

வெண் கொக்கு
Mesophoyx intermedia of breeding plumage in Northern Territory, Australia
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Mesophoyx
இனம்:
M. intermedia
இருசொற் பெயரீடு
Mesophoyx intermedia
(Wagler, 1827)
வேறு பெயர்கள்

Ardea intermedia
Egretta intermedia

சிறு வெண் கொக்கு(intermediate egret, median egret, smaller egret, yellow-billed egret ) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும் இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, , இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.

விளக்கம்

இக்கொகுகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான ஆளவில் இருக்கும். இப்பறவை உண்ணிக்கொக்கு அளவை ஒத்து இருக்கும்.இப்பறவையின் நீளம் 105-115 செ.மீ (41-45 இன்ச்), சிறகுகள் விரிந்த நிலையில் 56-72 செமீ (22-28 இன்ச்) அளவிலும் எடை 400 கிராம் (14 அவுன்ஸ்) ஆகும். [1] இப்றவையின் இறகுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.

மேற்கோள்

  1. del Hoyo, J., Elliott, A. and Sargatal, J. (1992). Handbook of the Birds of the World. Volume 1: Ostrich to Ducks. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_கொக்கு&oldid=1878599" இலிருந்து மீள்விக்கப்பட்டது