பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎குறிப்புகள்: clean up, removed: {{Link FA|ast}}
உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''திணிவு''' அல்லது '''பொருண்மை''' (தமிழக வழக்கு: '''நிறை'''<ref>திணிவு என்பது mass ஐக்massஐக் குறிக்கும் ஈழத்து வழக்கு. இது நிறை எனஎனத் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. நிறை என்பதை ''எடை'' (weight) என்பதற்கு இணையாக ஈழத்தில் பயன்படுத்துகிறார்கள்.</ref>, ''Mass'') என்பது, [[இயற்பியல்|இயற்பியலில்]] உள்ள அடிப்படைக் [[கருத்துரு]]க்களில் ஒன்று. இது ஒரு பொருளில் எவ்வளவு பொருள் தன்மை இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது, [[மரபார்ந்த விசையியல்|மரபார்ந்த விசையியலுக்கும்]] அதனுடன் தொடர்புள்ள பிற துறைகளுக்கும் ஒரு மையக் கருத்துருவாக விளங்கியது. சார்பு இயங்கியலுள் திணிவுக்குப் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. சார்புக் கோட்பாட்டில், திணிவு பற்றிய மரபு சார்ந்த எண்ணக்கருவுக்கு நெருக்கமான மாறாத்திணிவு என்பது நோக்கர்களைப் பொறுத்து மாற்றம் அடைவதில்லை.
 
அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, [[எடை]] (weight) என்பவற்றுக்கு இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால், [[இயற்பியல்]], [[பொறியியல்]] ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருளில் தாக்குகின்ற [[புவியீர்ப்பு]] இழுவையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு [[விகிதசமம்]]நேர்விகிதசமம். இதனால், இவ்வாறான நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள்சிக்கல்கள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்புஈர்ப்புச் சக்தியில்சத்தியில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பிலும்;, [[விண்வெளி]], வேறு [[கோள்]]கள் போன்ற, புவி மேற்பரப்புக்குத் தொலைவில் உள்ள இடங்களிலும்;, திணிவுக்கும், எடைக்கும் உள்ள வேறுபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
 
அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, [[எடை]] (weight) என்பவற்றுக்கு இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால் [[இயற்பியல்]], [[பொறியியல்]] ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருளில் தாக்குகின்ற [[புவியீர்ப்பு]] இழுவையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு [[விகிதசமம்]]. இதனால், இவ்வாறான நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு சக்தியில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பிலும்; [[விண்வெளி]], வேறு [[கோள்]]கள் போன்ற, புவி மேற்பரப்புக்குத் தொலைவில் உள்ள இடங்களிலும்; திணிவுக்கும், எடைக்கும் உள்ள வேறுபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
== வரையறை ==
ஒரு பொருளில் உள்ள [[பருப்பொருள்|பருப்பொருட்களின்]] எண்ணிக்கையே அப்பொருளின் திணிவு அல்லது [[நிறை]] எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது