இரண்டாம் இராசசிம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
(edited with ProveIt)
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் இராசசிம்மன்''' கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான்<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.5 நெடுஞ்சடையன் பராந்தகனும் அவனது மகனும் (கி.பி. 765-792) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் [[பராந்தகன்|பராந்தகனுடைய]] மகனாவான். இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் [[செப்பேடு|செப்பேடுகள்]], [[பட்டயம்|பட்டயங்கள்]] எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இராசசிம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது