பராந்தகப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 3:
 
== பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள் ==
[[கரகிரி|கரகிரியில்]] [[உக்கிரன்|உக்கிரனைப்]] போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். [[கொங்கர்கள்|கொங்கர்களைப்]] போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு [[பிரமதேயம்]], [[பள்ளிச் சந்தகள்|பள்ளிச் சந்தகளும்]] அளித்து [[உக்கிரகிரி|உக்கிரகிரியில்]] பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[உக்கிரன் கோட்டை]] என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். கிசமீபத்தில், நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் கால பழப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன<ref>{{cite news | url=http://tamil.பிoneindia.com/news/tamilnadu/pandiya-s-reign-found-nellai-excavation-229024.html | title=உக்கிரன்கோட்டையில் புதைந்து கிடக்கும் “பாண்டியர்கள்” கோட்டை – அகழ்வாராச்சியில் கண்டுபிடிப்பு | work=ஒன்இந்தியா.கொம் | date=சூன் 18, 2015 | accessdate=18 900சூலை ஆம்2015 ஆண்டளவில்| இறந்தான்author=Vijayalakshmi}}</ref>.
 
இம்மன்னன், கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது<ref name ="tamil vu"/>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பராந்தகப்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது