கம்பவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 2:
'''கம்பவர்மன்''' என்பவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் [[மூன்றாம் நந்திவர்மன்|மூன்றாம் நந்திவர்மனுக்கும்]], பழுவேட்டரையரின் புதல்வி கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்த புதல்வன். [[நிருபதுங்கவர்மன்]] பல்லவப் பேரரசின் தென் பகுதியை ஆண்டபோது, இவன் வட பகுதியை ஆண்டுவந்தான். இவனின் மனைவி கங்க மன்னன் [[முதலாம் பிருதிவிபதி|முதலாம் பிருதிவிபதியின்]] மகள் விஜயா. இவர்களின் புதல்வன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராசித வர்மன்]]<ref>{{cite book | url=https://books.google.se/books?id=IMCxbOezDi4C&pg=PA21&lpg=PA21&dq=brother+Aparajitavarman&source=bl&ots=E3L9K6fcb3&sig=NCdkc-4d9ueeRX5iLqrUf4DNkp0&hl=sv&sa=X&ved=0CCwQ6AEwAWoVChMI-bHOu7zkxgIVBtksCh0zvgs_#v=onepage&q=brother%20Aparajitavarman&f=false | title=The Body of God. An emperor's palace for Krishna in Eighth-Century Kanchipuram | publisher=Oxford University Press | author=D. Dennis Hudson | year=2008 | pages=21 | isbn=987654321}}</ref>.
 
இவன் காலத்தில் [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[வாலாஜாபாத்|வாலாஜாபாத்திற்கு]] அருகில் உள்ளதுஉள்ள [[ஊத்துக்காடு]] கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது<ref>{{cite news | url=http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article1258815.ece?service=print | title=சீரானது சிவன் கோயில்! | work=தினமணி | date=ஆக. 31, 2012 | accessdate=18 சூலை 2015 | author=எஸ். வெங்கட்ராமன்}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கம்பவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது