போர்பந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 27:
}}
 
'''போர்பந்தர்''' (Porbandar-[[குஜராத்தி]]: પોરબંદર-{{audio|Porbandar.ogg|<small>உச்சரிப்பை கேளுங்கள்</small>}}) இந்தியாவின் [[குஜராத்]] மாநிலத்தின் கட்றகரைகடற்கரை நகரமாகும். இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் [[மகாத்மா காந்தி]] பிறந்த நகரம் (ஊர்) இதுவென அனைவராலும் அறியப்படுகின்ற நகரமாகும்<ref>{{cite web | url=http://www.gujarattourism.com/destination/details/7/273 | title=Porbandar | publisher=The Official Website of Gujarat Tourism | accessdate=18 சூலை 2015}}</ref>. குஜராத் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான போர்பந்தர் மாவட்டத்தின் முக்கிய நகரமாகும்.
 
==நகரம்==
போர்பந்தர் எனும் பெயர் இரு வாரத்தைகளின் கூட்டு சொல்லாக வந்தது. போரை என்னும் சொல் தேவதையையும் மற்றும் பந்தர் என்னும் சொல் துறைமுகம் என்று பொருளைக்குறிக்கும் சொற்களை கொண்டு உருவானது ஆகும். மேற்கு இந்தியாவில் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும் துறைமுக நகாரமான் இந்நகரம் 1,50,000 மக்கள் தொகையை 2001 மக்களதொகை கணக்கெடுப்பின்படி கொண்டாதாகும். காந்தி பிறந்த நகராமான இந்நகரம் அவரின் நினைவைப் போற்றும் வகையில் விளங்குகின்றது. விமானத் தளம் ம்ற்றும் தொடர்வண்டி நிலையத்துடன் கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக தற்பொழுது இந்நகரம் தோற்றமளிக்கின்றது. ஆழமான துறைமுக கட்டுமானம் 20 நூற்றாண்டின் கால் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது.
 
 
 
===முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்===
வரி 61 ⟶ 59:
 
*[http://www.porbandaronline.com/cityguide/ போர்பந்தர் இணையத்தளம்]
 
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
 
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/போர்பந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது