பொருளாதார ஏற்றத்தாழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:World Map Gini coefficient with legend 2.png|thumb|360px|உலக நாடுகளில் தேசிய வருவாய்ச்வருவாய் சமனின்மை - [[ஜினி குறியீடு]] கொண்டு அளக்கப்பட்டது. ஜினி குறியீடு 0 ஆக இருந்தால் அந்நாட்டில் அனைவரும் சமமான வருவாய் ஈட்டுகின்றனர். 1 ஆக இருந்தார் அனைத்து வருவாயும் ஒருவர் மட்டும் ஈட்டுகிறார், ஏனையோர் வருவாயற்று உள்ளனர். ஜினி குறியீடு இவ்விரண்டு எல்லைகளுக்கு (0, 1) இடைப்பட்டதாக இருக்கும். சிவப்பு நிறம் கொண்ட நாடுகளில் வருவாய்ச் சமனின்மை கூடுதலாகவும், பச்சை நிறம் கொண்ட நாடுகளில் குறைவாகவும் உள்ளது.]]
 
'''பொருளாதார ஏற்றத்தாழ்வு''' ஒரு [[சமூகம்|சமூகத்தில்]] அதன் வெவ்வேறு குழுக்களுக்கிடையே அல்லது தனிநபர்களுக்கிடையே இருக்கக் கூடிய பொருளாதார நிலையின் சமனற்ற தன்மையைக் குறிக்கின்றது. பொருளாதார நிலையை [[வருமானம்|வருமானத்தையும்]] [[நிலையான சொத்து|நிலையான சொத்துக்களையும்]] கொண்டு வரையறை செய்யலாம். ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அதன் அடிப்படை வாழ்க்கைத் தரம் சிறப்பாகவும், ஏற்றத்தாழ்வு குறைவாகவும் இருத்தல் நலம்.
"https://ta.wikipedia.org/wiki/பொருளாதார_ஏற்றத்தாழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது