கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Kalamkari Painting.JPG|thumb|[[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தும் கலம்காரி ஆடை. தேசிய கைவினைப் பொருள்கள், மற்றும் கைத்தறி அருங்காட்சியகம், புது தில்லி]]
'''கலம்காரி கலை''' ({{lang-te|కలంకారి}}) ({{lang-en|Kalamkari or Qalamkari}}) என்பது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] பழமையான்பழமையான கலையாகும். இக்கலை வடிவம் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் [[பருத்தி]] [[துணி|காடா துணி]] ஆகும். கலம்காரி என்பதன் பொருள் என்ன? [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] ''கலம்'' என்றால் பேனா என்று பொருள். ''காரி'' என்பது கலைவடிவம் என்று பொருள்படும். கலம்காரி என்பது பேனாவால் செய்யப்படும் வேலைப்பாடு ஆகும்.
 
[[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] மற்றும் [[கோல்கொண்டா]] சுல்த்தான்களின் ஆதரவு பெற்ற இக்கலை தொடங்கி வளர்ந்தது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரபிரதேச மாநிலம்]], [[கிருஷ்ணா மாவட்டம்]], மசூலிப்பட்டிணம்மசூலிப்பட்டினம் நகர் அருகே அமைந்துள்ள ''பெத்தனா'' என்னுமிடத்தில்.
 
==இரண்டு கலம்காரி பாணிகள்==
வரிசை 8:
இந்திய கலம்காரி கலையில் இரண்டு பாணிகள் உள்ளன. முதலாவது [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] பாணி மற்றொன்று [[மச்சிலிப்பட்டணம்|மசூலிப்பட்டிணம்]] பாணி.
 
முழுவதும் கைவேலைப்படுகளால்கைவேலைப்பாடுகளால் தயாராகும் [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] கலம்காரியில் பேனாவைப் பயன்படுத்திக் கையால் வரைந்து பின் வண்ணம் அடிக்கப்படுகிறது. இந்த கலம்காரி பாணி இந்துக் கோவில்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எனவே இதற்கு இந்து மத அடையாளம் உண்டு. எடுத்துக்காட்டாக கோவில்களில் பயன்படும் அழகிய திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் ஓவியங்கள், தேரில் இடம்பெறும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவவைபோன்றவை இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டக் காட்சிகளுடனும் கடவுளர் உருவங்களுடனும் கலம்காரி வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளன. [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] கலம்காரி கலை இந்த அளவிற்கு வளர்ந்து புகழடைந்ததற்கு அகில இந்திய கைவினைக் கழகத்தின் தலைவி ''திருமதி.கமலாதேவி சட்டோபாத்யாயா'' அவர்களே முழுமுதற்காரணம் ஆவார். இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தும் கலம்காரி கலையில் கடினமான பதினேழு படிகள் உள்ளன.
 
மும்பையில் உள்ள ''ஜே.ஜே.கலைப் பள்ளி'' (J. J. School of Art, Mumbai) கலம்காரி கலையால் பெரிதும் பயனடைந்துள்ளது. இந்நிறுவனம் பட்டுத்துணிகளில் இக்கலையை முயன்று வருகிறது. (எடுத்துக் காட்டு முடிச்சிட்டு சாயமிடும் (tie and dye textiles) [[ஆந்திரப் பிரதேசம்]], போச்சம்பள்ளி துணி வகைகள்).
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது