ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி typo
வரிசை 2:
இயற்பியலாளரான '''ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை'''யானது ஆய்வு ஐயங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது. இவரது [[மூளை]]யானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. ஏனெனில், இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கணித மேதையான [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்]] புகழே இதற்குக் காரணமாகும்.
 
ஐன்ஸ்டீனின் மூளையில் எண் மற்றும் வெளி சார்ந்த செயலாக்க மூளையின் பகுதிகள் பெரிதாக இருக்க, பேச்சு மற்றும் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகள் சிறியதாக இருந்தன என அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன. ஏனைய ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் மூளையின் நரம்புப் பசைக் கல எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனத் நரம்புப் பசைக் கலம்தெரிவித்தன.<ref>Fields, R. Douglas (2009). The Other Brain: From Dementia to Schizophrenia. New York: Simon & Schuster. p. 7. ISBN 978-0-7432-9141-5</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டீனின்_மூளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது