சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி bad link repair, replaced: இந்தி எதிர்ப்புப் போராட்டம் → இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் using AWB
வரிசை 9:
| next_year = 1952
| election_date = மார்ச் 30, 1946
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்| சட்டமன்றக் கீழவைக்கான]] 215 இடங்கள் <br/> [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|மேலவைக்கான]] 46 இடங்கள
| image1 = [[Image:1931 Flag of India.svg|120px]]
| leader1 = [[காமராஜர்]]
வரிசை 27:
| popular_vote2 =
| percentage2 =
| swing2 =
 
| title =[[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|சென்னை மாகாண முதல்வர்]]
வரிசை 37:
}}
 
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்ட பின் '''சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1946'''ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. [[இந்திய தேசிய காங்கிரசு]] வெற்றி பெற்று [[த. பிரகாசம்]] சென்னை மாகாணத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
==மாநில சுயாட்சி==
வரிசை 112:
 
==அரசியல் நிலவரம்==
[[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|1937]] தேர்தலில் படு தோல்வியடைந்த நீதிக் கட்சி, 1937-40 இல் நடை பெற்ற [[இந்திஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்]] போது [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத் தலைவர்]] [[பெரியார்|பெரியாரின்]] கட்டுப்பாட்டில் வந்தது, 1944 இல் [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றப்பட்டது. அக்கட்சி இனிமேல் தேர்தல்களில் போட்டியிடாது என்று பெரியார் அறிவித்தார். எனவே 1946 தேர்தலை நீதிக்கட்சியினர் புறக்கணித்தனர். காங்கிரசு உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றது. [[காயிதே மில்லத்]] முகமது இஸ்மயீல் தலைமையிலான [[அகில இந்திய முஸ்லிம் லீக்|முஸ்லீம் லீக்]] காங்கிரசுக்கு முக்கிய போட்டிக்கட்சியாக இருந்தது. ஆனால் அது [[பாகிஸ்தான்]] உருவாவதை ஆதரித்ததனால் அதற்கு முஸ்லீம்களைத் தவிர வேறு பிரிவினரிடையே ஆதரவு இல்லை. இவை தவிர, 1934-1942 இல் தடை செய்யப்பட்டிருந்த [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்]] இத்தேர்தலில் போட்டியிட்டது.
 
== தேர்தல் முடிவுகள் ==
வரிசை 215:
*{{cite book | last = More | first = J. B. Prashant | title = The Political Evolution of Muslims in Tamilnadu and Madras, 1930-1947 | publisher = [[Orient Longman]] | year = 1997 | oclc = 37770527 | isbn = 9788125010111 | ref=harv |url =http://books.google.com/books?id=QDht7OyOjXMC}}
 
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
 
[[பகுப்பு:1946 தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாண_சட்டமன்றத்_தேர்தல்,_1946" இலிருந்து மீள்விக்கப்பட்டது