வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''வேலை''' (''Work'') என்பது ஒரு [[விசை]]யினால் பரிமாறப்பட்ட [[ஆற்றல்|ஆற்றலை]]க் குறிக்கும். ஒரு பொருளின் மீது [[விசை]] ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி நகர்ந்தால், விசையினால் ''வேலை'' செய்யப்படுகிறது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஒருஓர் ஸ்கேலர்எண்ணிக் அளவாகும்கணியமாகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|எஸ்.ஐ.அனைத்துலக முறை]] அலகுத்திட்டத்தில் [[ஜூல்|யூல்]] என்னும் அலகால் தரப்படும்.
 
[[படிமம்:Baseball pitching motion 2004.jpg|center|thumb|500px|பேஸ்போல்அடிபந்தை எறிபவர்எறிபவரால் பந்துக்கு ஆற்றலைக் கொடுப்பதன் மூலம் இங்கு வேலை செய்யப்படுகிறது.]]
 
ஒரு பொருளின் மீது மாறா விசை F ஒன்று செயற்பட்டு D என்ற [[இடப்பெயர்ச்சி]]யை விசையின் திசையில் அடைந்தால் அவ்விசையினால் செய்யப்பட்ட வேலை பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்:
 
ஒரு பொருளின் மீது மாறா விசை F ஒன்று செயற்பட்டு D என்ற [[இடப்பெயர்ச்சி]]யை விசையின் திசையில் அடைந்தால் அவ்விசையினால் செய்யப்பட்ட வேலை பின்வரும் சமன்பாட்டினாற்சமன்பாட்டினால் தரப்படும்:.
 
: <math>W = F D \,\!</math> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; (1)
 
எப்போதும் விசையும் இடப்பெயர்ச்சியும் ஒரு திசையில் அமைவதில்லை. விசை F, இடப்பெயர்ச்சி D உடன் <math>\phi</math> கோணத்தை ஏற்படுத்தின், வேலையானது இவ்விரு [[காவி]]களின் புள்ளிப் பெருக்கல் மூலம் தரப்படும்:.
 
எப்போதும் விசையும் இடப்பெயர்ச்சியும் ஒரு திசையில் அமைவதில்லை. விசை F, இடப்பெயர்ச்சி D உடன் <math>\phi</math> கோணத்தை ஏற்படுத்தின், வேலையானது இவ்விரு [[காவி]]களின் புள்ளிப் பெருக்கல் மூலம் தரப்படும்:
 
 
: <math>W = \vec{F} \cdot \vec{D} = |\vec{F}| |\vec{D}| \cos\phi </math> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; (2)
 
 
[[SI]]அனைத்துலக முறை அலகுகளில் ஒரு [[நியூட்டன்]] அளவுள்ள விசை செயற்பட்டு, அப்பொருள் ஒரு [[மீட்டர்]] இடப்பெயற்சியைஇடப்பெயர்ச்சியை அடைந்தால் செய்யப்படும் வேலை 1 ஜூல்யூல் ஆகும்.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது