வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் (edited with ProveIt)
சி மேற்கோள் (edited with ProveIt)
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''வேலை''' (''Work'') என்பது ஒரு [[விசை]]யினால் பரிமாறப்பட்ட [[ஆற்றல்|ஆற்றலை]]க் குறிக்கும்.<ref name="britannicawork">{{cite web | url=http://global.britannica.com/science/work-physics | title=Work | publisher=Encyclopædia Britannica | date=2014 செப்டம்பர் 12 | accessdate=2015 சூலை 19}}</ref> ஒரு பொருளின் மீது [[விசை]] ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி நகர்ந்தால், விசையினால் ''வேலை'' செய்யப்படுகிறது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஓர் எண்ணிக் கணியமாகும்.<ref name="nasa">{{cite web | url=https://www.grc.nasa.gov/www/k-12/airplane/vectors.html | title=Scalars and Vectors | publisher=National Aeronautics and Space Administration | accessdate=2015 சூலை 19}}</ref> இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை]] அலகுத்திட்டத்தில் [[ஜூல்|யூல்]] என்னும் அலகால் தரப்படும்.<ref name="al12">{{cite book | title=க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2013 | pages=5}}</ref>
 
[[படிமம்:Baseball pitching motion 2004.jpg|center|thumb|500px|அடிபந்தை எறிபவரால் பந்துக்கு ஆற்றலைக் கொடுப்பதன் மூலம் இங்கு வேலை செய்யப்படுகிறது.]]
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது