தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
 
வரிசை 1:
[[File:NIH_logo.svg|தேசிய நல கழக சின்னம்|right|thumb|250px]]
'''தேசிய நல கழகம்''' (National Institutes of Health, NIH), [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள மனித நல மற்றும் சேவை துறையின் முகமை நிறுவனமாகும். இக்கழகம், உயிரி மருத்துவம் மற்றும் உடல் நல சம்பந்தமான [[ஆய்வு|ஆய்விற்கான]] ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மை பொறுப்புள்ள நிறுவனமாகும். தனித்தனியாக இந்நிறுவனம் 27 மையங்களைக்கொண்டுள்ளது. முதலில் இந்நிறுவனம், 1887 - ஆம் ஆண்டு சுகாதார ஆய்வகமாகத்தொடங்கப்பட்டது<ref>{{cite web|url=http://history.nih.gov/exhibits/history/index.html |title=A Short History of the National Institutes of Health (1 of 13) |publisher=history.nih.gov |accessdate=May 25, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.referenceforbusiness.com/industries/Public-Administration/Administration-Public-Health-Programs.html |title=SIC 9431 Administration of Public Health Programs |publisher=Referenceforbusiness.com |accessdate=May 25, 2011}}</ref>. இக்கழகம், இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது: வெளி பிரிவு (Extramural) மற்றும் உள் பிரிவு (Intramural). வெளி பிரிவு, தேசிய நல கழகத்திற்கு வெளியில் நடக்கும் உயிரி மருத்துவ ஆய்வுக்கு வழங்கும் உதவிதொகைக்கும், உள் பிரிவு, தேசிய நல கழகத்தில் நடக்கும் பணிகளுக்கும் பொறுப்பானவையாகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==இணைய தளங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நல_கழகம்,_ஐக்கிய_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது