பாலக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: bn, bpy, ml, sv
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி கணேஷ் பாட்டின் கட்டுரையில் இருந்து இணைக்கப்பட்டது.
வரிசை 18:
}}
'''பாலக்காடு''' [[தென்னிந்தியா]]வின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ள [[பாலக்காட்டுக் கணவாய்|பாலக்காட்டுக் கணவாயின்]] அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி [[மலையாளம்]]. எனினும் [[தமிழ்|தமிழும்]] பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சுற்றுலா இடங்கள்==
வரி 25 ⟶ 28:
* அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா
* நெல்லியம்பதி
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது