"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

702 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up)
 
=== கொரில்லா போராட்டம் (1959–நடப்பில்) ===
[[படிமம்:CheyFidel.jpg|thumb|170px100px|left|[[சே குவேரா]]வும் [[பிடல் காஸ்ட்ரோ]]வும் - ஆல்பர்டோ கோர்டா 1961இல் எடுத்த ஒளிப்படம்.]]
[[பிடல் காஸ்ட்ரோ]] மற்றும் [[சேகுவேரா]]வின் தலைமையிலான ஒரு [[கொரில்லாப் போர்முறை|கொரில்லா இயக்கம்]] ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு 1953ம் ஆண்டு ஜூலை 26 அன்று தாக்குதலைத் துவக்கியது . 1959 சனவரியில் புரட்சி வெற்றி பெற்று, பிடல் காஸ்ட்ரோ தலைமயில் தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டது .<ref name="தடைகளைத் தகர்த்து">{{cite web | url=http://marxist.tncpim.org/தடைகளைத்-தகர்த்து-முன்னே/ | title=தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா! | publisher=மார்க்சிஸ்ட் - தத்துவார்த்த மாத இதழ் | accessdate=19 சூலை 2015 | author=கண்ணன் எஸ்}}</ref>பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமைக் கொள்கையை <ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
[[பிடல் காஸ்ட்ரோ]] மற்றும் [[சேகுவேரா]]வின் தலைமையிலான ஒரு [[கொரில்லாப் போர்முறை|கொரில்லா இயக்கம்]] பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.
 
==== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு ====
1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு அமைந்தது.
 
==== பொதுவுடைமை குடியரசு ====
 
பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமைக் கொள்கையை <ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
 
== கலாச்சாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880143" இருந்து மீள்விக்கப்பட்டது