அக்னி நட்சத்திரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: en:Agni Nakshatram
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
director = [[மணிரத்னம்]]|
writer = [[மணிரத்னம்]]|
starring = [[கார்த்திக்]]
[[பிரபு]]
[[விஜயகுமார்]]
[[அமலா]]
நிரோஷா
ஜெயச்சித்ரா
Vவி.Kகே. ராமசாமி
[[ஜனகராஜ்]]|
producer = [[Gஜி.வெங்கடேஷ்வரன் ]]|
distributor = [[சுஜாதா ப்லிம்ஸ்]]|
cinematography = [[Pபி.Cசி. சிறீராம்]]|
released = [[1988]]|
runtime = 146 mins|
வரிசை 22:
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர் இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் [[தாய்|தாயாரையும்]] இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர்.

{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_நட்சத்திரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது