"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,451 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎வெளிநாட்டுறவுகள்: கியூபா மீதான பொருளாதாரத் தடைகள்
(→‎வெளிநாட்டுறவுகள்: கியூபா மீதான பொருளாதாரத் தடைகள்)
 
திசம்பர் 2014 ஆண்டு முதல் [[ஐக்கிய அமெரிக்கா]] கியூபாவுடன் நல்லுறவுகளை புதுப்பித்ததன் மூலம் முறிந்த உறவு மீண்டும் மலரத் துவங்கியுள்ளது.<ref>http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141218_cuba_us_picgallery</ref><ref>http://www.dinamani.com/world/2014/12/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article2578262.ece</ref>
 
=== கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் ===
அமெரிக்கா கியூபா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
==== நேரடி பொருளாதாரத் தடை ====
* ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், 10 சதம் அளவிற்கு அமெரிக்க உதிரிபாகத்தைக் கொண்டிருக்குமானால், அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது.
*
* சர்வதேச நாணய பரிவர்த்தனையாக அமெரிக்காவின் டாலர் இருந்தாலும், அதை கியூபா பயன்படுத்தக் கூடாது.<ref name="தடைகளைத் தகர்த்து"/>
 
==== மருத்துவம் ====
* ஐரோப்பாவின் பெரிய நிறுவனமான சிரான் கார்ப்பரேசன் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வர்த்தகத்தை மனிதாபிமானம் கருதி, கியூபாவுடன் செய்து வந்தது. இதற்காக, அந்த நிறுவனத்திற்கு 168500 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம், கியூபாவுடன் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது.
* அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபார்மாசியா, அமெர்ஷம் ஆகிய சுவிஸ் மற்றும் இங்கிலாந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, கியூபாவுடனான வர்த்தகத்தை தடை செய்தது.<ref name="தடைகளைத் தகர்த்து"/>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880166" இருந்து மீள்விக்கப்பட்டது