ராபர்ட் கோக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
(edited with ProveIt)
வரிசை 25:
|footnotes =
}}
'''ராபர்ட் கோக்''' (''Robert Koch'', [[டிசம்பர் 11]], [[1843]] – [[மே 27]], [[1910]]) [[ஜெர்மனி|ஜெர்மானி]]ய [[அறிவியல்|அறிவியலாளரும்]], [[மருத்துவம்|மருத்துவரும்]] ஆவார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1905/koch-bio.html | title="Robert Koch - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. இவர் [[1877]] இல் [[ஆந்த்ராக்ஸ்|பாசில்லஸ் ஆந்த்ராசிஸ்]] எனும் [[கோலுரு நுண்ணுயிர்]], [[1882]] இல் [[மைக்கோபாக்டீரியம்]] என்ற [[காச நோய்|காச நோயை]] உருவாக்கும் [[நுண்ணுயிர்]], மற்றும் [[வைபிரியோ காலரா]] என்ற [[கொள்ளைநோய்|கொள்ளை நோயை]] உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் [[கோக்கின் எடுகோள்கள்|கோக்கின் எடுகோள்களுக்காகவும்]] அறியப்படுகிறார்.
 
[[காச நோய்]] பற்றிய இவரது ஆய்வுக்காக [[1905]] இவருக்கு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1905/koch-facts.html | title="Robert Koch - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராபர்ட்_கோக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது