"கனடா டொலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,723 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
{{Infobox currency
|currency_name_in_local = {{native name|fr|Dollar canadien}}
|image_1 = Canadian Frontier Banknotes faces.png
|image_title_1 = 2011 [[Frontier Series|Polymer notes (Frontier Series)]]
|iso_code = CAD
|using_countries = கனடா
|unofficial_users = [[செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்|செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்]] <small>([[பிரான்சு]])</small> ([[யூரோ]]வுடன்)''
|inflation_rate = 1.6% (2012)
|inflation_source_date = ''[http://www.ctvnews.ca/canada/inflation-rate-falls-in-july-eases-pressure-to-hike-interest-rates-1.918077 Statistics Canada]'', 2012.
|subunit_ratio_1 = 1/100
|subunit_name_1 = [[Cent (currency)|Cent]] {{en icon}} and sou (colloquial) {{fr icon}}
|symbol = $ or C[[Dollar sign|$]] or CAD
|symbol_subunit_1 = ¢
|nickname =[[Loonie]], [[Dollar|buck]] {{en icon}} <br> [[Huard]], [[piastre]] (pronounced piasse in popular usage) {{fr icon}}
|frequently_used_coins = [[Nickel (Canadian coin)|5¢]], [[Dime (Canadian coin)|10¢]], [[Quarter (Canadian coin)|25¢]], [[Loonie|$1]], [[Toonie|$2]]
|rarely_used_coins =[[50 cent piece (Canadian coin)|50¢]]
|coin_article = Coins of the Canadian dollar
|frequently_used_banknotes = [[Canadian five-dollar note|$5]], [[Canadian ten-dollar note|$10]], [[Canadian twenty-dollar note|$20]], [[Canadian fifty-dollar note|$50]]
|rarely_used_banknotes = [[Canadian hundred-dollar note|$100]]
|issuing_authority = [[Bank of Canada]]
|issuing_authority_website = {{URL|www.bankofcanada.ca}}
|printer = [[Canadian Bank Note Company]]
|mint = [[Royal Canadian Mint]]
|mint_website = {{URL|www.mint.ca}}
}}
 
'''கனடா டொலர்''' ([[ISO 4217|currency code]] '''CAD''') [[கனடா]]வின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது [[1858]]ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக '''$''' அல்லது '''C$''' குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880334" இருந்து மீள்விக்கப்பட்டது