"திப்பு சுல்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

178 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கி இணைப்பு
சி (விக்கி இணைப்பு)
{{வார்ப்புரு:தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்}}
 
'''திப்பு சுல்தான்''' ([[நவம்பர் 20]], [[1750]], தேவனாகல்லி – [[மே 4]], [[1799]], [[ஸ்ரீரங்கப்பட்டணம்]]), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை [[மைசூர் அரசு|மைசூரின் அரசை]] ஆண்டவர். திப்பு சுல்தான் [[ஹைதர் அலி]]யின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான [[இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போர்|இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில்]] ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.<ref name="திப்பு_தினமணி">[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/article890814.ece இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் திப்பு சுல்தான்]</ref>[[மூன்றாம் ஆங்கில-மைசூர்ப் போர்|மூன்றாம்]] மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின் போது இறந்தார்.
 
==திப்புவின் ஆட்சி==
"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் " திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்."ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிஷ்டம்அதிர்ஷ்டம்".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி."ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.
 
==ஆட்சியின் சிறப்பு==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880398" இருந்து மீள்விக்கப்பட்டது