காண்டீபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Arjuna throws his weapons in water as advised by Agni.jpg|thumb|குருச்சேத்திரத்திற்குப் பிறகு காண்டீபத்தை கீழே வைக்கும் அருச்சுனன்]]
'''காண்டீபம்''' என்பது [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[அருச்சுனன்|அருச்சுனனின்]] ஆயுதமான [[வில்]]. இது [[பிரம்மன்|பிரம்மனால்]] உருவாக்கப்பட்டு, பின்னர் [[பிரஜாபதி]] என்பவராலும், [[இந்திரன்|இந்திரனாலும்]] கொள்ளப்பட்டிருந்தது. இந்த வில்லை கந்தர்வர்களும், தேவர்களும் வழிபட்டனர். காண்டீபத்தில் எய்யப்படும் அம்பு இடிமுழக்கத்தை ஏற்படுத்தும். இதைக் கொண்டே [[ஜயத்திரதன்]] தலையை கொய்தும், [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணனைக்]] கொன்றும், [[பீஷ்மர்|பீஷ்மரை]] காயப்படுத்தியும் வென்றான் [[அருச்சுனன்]].
 
"காண்டீபம்" என்பது அருஜனனின் வில் ஆகும், பிரம்மரால் உருவாக்கப்ப்ட்ட வில் காண்டிபம், கந்தாவ காட்டை அக்னி தேவர் அழிப்பதற்க்கு உதவி செய்ததற்காக அக்னி தேவர் அர்ஜீனன்க்கு வரமாக வழங்கினார்.காண்டீபம் சொர்கத்தில் உள்ள காண்டீ என்ற மரத்தின் முலம் உருவாக்கப்பட்டது.இந்த அயுதத்தின் உதவி கொண்டே குருசேத்திர போரில் பிஷ்மர், கர்ணன்,துரோணாசரியார் போன்ற வீரர்களை வீழ்த்தினான்.
 
==மேற்கோள்கள்==
வியாசர் எழுதின மகாபாரதம்
<references/>
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/காண்டீபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது