2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 20:
 
 
'''2006 ஆசிய விளையாட்டுப் போட்டி''' என்பது, 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை [[கத்தார்|கத்தாரில்]] உள்ள [[தோகா]]வில் இடம்பெற்ற [[ஒலிம்பிய விளையாட்டுப் போட்டி|ஒலிம்பிய விளையாட்டு]]ப் பாணியிலான 15 ஆவது [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுப் போட்டி]] ஆகும். இது "15 ஆசியாட்" என அழைக்கப்படுகிறது. இப் பகுதியில் இப் போட்டிகள் நிகழ்ந்த முதல் நகரம் என்ற பெருமையும், 1974 ஆம் ஆண்டில் [[திகரான்தேரான்|தெகரானில்]] இடம்பெற்றதை அடுத்து, மேற்காசியாவில் இப்போட்டிகளை நடத்திய இரண்டாவது நகரம் என்ற பெருமையும் தோகாவுக்கு உண்டு.
 
இப் போட்டியிலேயே முதல் முறையாக ஆசிய ஒலிம்பிய அவையைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகள் பங்குபற்றின. அத்துடன் இப் போட்டியிலேயே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆசிய விளையாட்டுப் போட்டியொன்றைப் பார்க்கக்கூடிய வகையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வொளிபரப்பு "யூரோசுப்போட்"டினால் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/2006_ஆசிய_விளையாட்டுப்_போட்டிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது