"சின்யா யாமானாக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

248 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
சி (clean up)
((edited with ProveIt))
[[File:A single cardiomyocyte beating, five days after purification from cell culture.ogv|thumb| ஒற்றை இதயத் தசையணு துடிப்பதை இந்த நிகழ்படத்தில் பார்க்கலாம். இதனை திறந்த அணுக்கவுரிமை கொண்ட ஆவணத்தில் இருந்து எடுத்தது. [[doi:10.1371/journal.pone.0012743|article]], இதில் யாமானாக்கா ஓர் இணை ஆசிரியர்<ref>{{Cite doi|10.1371/journal.pone.0023657}}</ref>. உயிரணுவை வகையறிந்து பிரித்தெடுப்பது குருத்தணு ஆய்விலும் மருத்துவத் தீர்வு காண்பதிலும் முக்கியனான ஒரு படி]]
 
<big>'''சின்யா யாமானாக்கா'''</big> (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, [[ஒசாக்கா]], [[சப்பான்]]) ஒரு [[சப்பான்|சப்பானிய]] மருத்துவ ஆய்வாளர்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2012/yamanaka-facts.html | title="Shinya Yamanaka - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. இவர் [[குருத்தணு]] (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவ நோபல் பரிசை]] [[சான் குர்தோன்]] அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் [[கியோட்டோ பல்கலைக்கழகம்|கியோட்டோ பல்கலைக்கழகத்தில்]] முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். [[கலிபோர்னியா]]வில் உள்ள [[கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம்]] என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்<ref>{{Cite web|url=http://www.wolffund.org.il/index.php?dir=site&page=winners&cs=275|title=Shinya Yamanaka Winner of Wolf Prize in Medicine – 2011|publisher=Wolf Foundation}}</ref>. 2012 ஆம் ஆண்டுக்கான மில்லேனியம் பரிசை [[லினசு டோர்வால்டுசு|இலினசு தோர்வால்டுசு]] என்பாருடன் சேர்ந்து வென்றார்.
* [http://www.nytimes.com/2012/10/09/health/research/cloning-and-stem-cell-discoveries-earn-nobel-prize-in-medicine.html Cloning and Stem Cell Discoveries Earn Nobel in Medicine (New York Times, October 8, 2012)]
{{Refend}}
 
==அடிக்குறிப்புகளும், சான்றுசுட்டுகளும்==
{{Reflist|30em}}
 
20,102

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880797" இருந்து மீள்விக்கப்பட்டது