வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 20:
|footnotes =
}}
'''வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி''' (Willard Frank Libby, [[டிசம்பர் 17]], [[1908]] – [[செப்டெம்பர் 8]], [[1980]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] [[இயற்பியல்|இயற்பிய]] [[வேதியல்|வேதியியலாளர்]] ஆவார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1960/libby-bio.html | title="Willard F. Libby - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[தொல்லியல்]] துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]] முறையின் வளர்ச்சியில் இவருக்கு இருந்த பங்கு காரணமாக இவர் புகழ் பெற்றார்.
 
இவர் [[கொலராடோ]]விலுள்ள ''கிராண்ட் வலி'' (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். [[கலிபோர்னியா_பல்கலைக்கழகம்_(பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் [[வேதியியல்|வேதியியலில்]] முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார்.
 
[[1960]] இல் [[வேதியியல்|வேதியியலுக்கான]] [[நோபல் பரிசு]] பெற்றார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1960/libby-facts.html | title="Willard F. Libby - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லார்ட்_ஃபிராங்க்_லிப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது