அயனித் திரவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அயனித் திரவங்கள்''' (''ionic liquid'') எனப்படுபவை திரவ நிலையில் உள்ள [[உப்பு]]கள் ஆகும். அடிப்படையில் இவை 'உருகுநிலை உப்பு'களிலிருந்து மாறுபட்டவை. பொதுவான வரையறையின் படி [[நீர்|நீரின்]] [[கொதிநிலை]]க்குக் கீழே (<100°C) திரவ நிலையில் இருக்கும் உப்புகள் அயனித் திரவங்கள் என்று பகுக்கப் படுகின்றன. சாதாரண திரவங்களைப் போலன்றி அயனித் திரவத்தில் பெயருக்கேற்றாற்போல் பெரும்பாலும் [[அயனி]]களே இருக்கும்.
 
அயனித் திரவங்கள் [[கரைப்பான்]]களாகவும், மின் பகுளியாகவும் பயன்படக் கூடியவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு 801 °C வெப்ப நிலையை அடையும் போது வெறும் சோடியம் மற்றும் குளோரின் அயனிகளைக் கொண்ட ஒரு அயனித் திரவமாக மாறுகிறது. அயனித் திரவங்களோ 100 °C-க்கும் குறைவான வெப்ப நிலையிலேயே இந்தத் தன்மையை அடைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, 1-எத்தில்-3-மெத்தில் இமிடசோலியம் (EMIM) நேர் அயனிகள் மற்றும் குளோரைடு அல்லது புரோமைடு போன்ற எதிர் அயனிகளக் கொண்ட சேர்மங்கள் −21 °C வெப்ப நிலையிலேயே உருகி விடுபவை. இத்தகைய அயனித் திரவங்கள் எளிதில் ஆவியாகாமல் வெப்பத்துக்கு எதிரான நிலைத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
அயனித் திரவங்கள் [[கரைப்பான்]]களாகவும், [[மின் பகுளி]]யாகவும் பயன்படக் கூடியவை. பல Ionic liquids have many applications, such as powerful solvents and electrically conducting fluids (electrolytes). Salts that are liquid at near-ambient temperature are important for electric battery applications, and have been used as sealants due to their very low vapor pressure.
 
Any salt that melts without decomposing or vaporizing usually yields an ionic liquid. Sodium chloride (NaCl), for example, melts at 801 °C (1,474 °F) into a liquid that consists largely of sodium cations (Na+
) and chloride anions (Cl−
). Conversely, when an ionic liquid is cooled, it often forms an ionic solid—which may be either crystalline or glassy.
The ionic bond is usually stronger than the Van der Waals forces between the molecules of ordinary liquids. For that reason, common salts tend to melt at higher temperatures than other solid molecules. Some salts are liquid at or below room temperature. Examples include compounds based on the 1-Ethyl-3-methylimidazolium (EMIM) cation and include: EMIM:Cl, EMIM dicyanamide, (C
2H
5)(CH
3)C
3H
3N+
2·N(CN)−
2, that melts at −21 °C (−6 °F);[1] and 1-butyl-3,5-dimethylpyridinium bromide which becomes a glass below −24 °C (−11 °F).[2]
Low-temperature ionic liquids can be compared to ionic solutions, liquids that contain both ions and neutral molecules, and in particular to the so-called deep eutectic solvents, mixtures of ionic and non-ionic solid substances which have much lower melting points than the pure compounds. Certain mixtures of nitrate salts can have melting points below 100 °C.[3]
The term "ionic liquid" in the general sense was used as early as 1943.[4]
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அயனித்_திரவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது