தெலுங்கு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
[[படிமம்:Telugutalli image.jpg|right|250px|thumb|தெலுங்குத்தாயின் சிலை. ஒரு கையில் பூரண கும்பமும், மறு கையில் நெற்கதிரும் ஏந்திக் காட்சியளிக்கிறார்]]
 
தெலுங்கு மொழியில் வரலாற்றைவரலாற்றைப் பின்வரும் கட்டங்களாககட்டங்களாகப் பிரிக்கலாம்
 
=== கி.மு 200 - கி.பி 500 ===
வரிசை 42:
=== கி.பி 500 - கி.பி 1100 ===
 
தெலுங்கு மொழி, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.பி 575ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி TAMIL சோழர்களால் எழுதப்பட்டதாகஎழுதப்பட்டதாகக் கருதப்பருகிறதுகருதப்படுகிறது. இவர்களே முதன் முதலாக சமஸ்கிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்குஇவர்களுக்குப் பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளைகல்வெட்டுகளைத் தெலுங்கைதெலுங்கில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுத்தப்பட்டஎழுதப்பட்ட முதல் இலக்கியமாகஇலக்கியமாகக் கருதப்படும் ''நன்னய்யரின் மகாபாரதம்'' இக்காலக்கட்டத்திலேஇக்காலகட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன.
 
=== கி.பி 1100 - கி.பி 1400 ===
வரிசை 54:
=== கி.பி 1900 முதல் இன்று வரை ===
 
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழியில் ஏற்ப்பட்டதுஏற்பட்டது. குறிப்பாககுறிப்பாகச் சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின.
 
ஆனால் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு தெலுங்கை, மக்கள் பேச்சு மொழிக்கு ஒட்டிய நடையில் தற்போது எழுதி வருகிறார்கள்.
வரிசை 101:
</big></font>
<br />
தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாகமொழியாகப் பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்துஅனைத்துச் சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவைடைகிறதுமுடிவடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை ''கிழக்கின் இத்தாலிய மொழி(Italian of the East)'' என அழைத்தனர்.
 
தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது