உறவுமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தனி மனிதர்களை [[சமுகக் குழு|சமூகக் குழுக்களாக]] ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் '''உறவுமுறை''' ஆகும். ஆரம்பத்தில் இது [[உயிரியல்]] மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது.
 
ஒரு மனிதர்கள் பிறக்கும்போதே [[தாய்]], [[தந்தை]], [[சகோதரர்கள்]] மற்றும் பல தாய்வழி, தந்தைவழி [[உறவினர்|உறவினர்கள்]] எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. [[பிள்ளை|பிள்ளைகள்]] பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன.
 
==உருவாகும் விதத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்==
வரிசை 17:
# [[இணை மரபு முறைமை]] (Parallel Descent System)
 
இருவழி மரபைப் பின்பற்றும் சமுதாயங்களில், [[தாய்வழி மரபு|தாய்வழியையும்]], [[தந்தைவழி மரபு|தந்தைவழியையும்]] சேர்ந்த உறவினர் அனைவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழியில் அல்லது தந்தைவழியில் மட்டுமே தங்களை இணைத்து இனங்கண்கிறார்கள்இனங்காண்கிறார்கள். தாய்வழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி உறவினருக்கும், தந்தைவழிச் சமுதாயங்கள் தந்தைவழி உறவினருக்கும் கூடிய சிறப்பை அளிக்கின்றன. ஈரியல் மரபுச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் இரண்டில் ஒரு வழியில் தங்களை இனங்கண்டுகொள்வர். இணை மரபு முறையைக் கைக்கொள்ளும் சமுதாயத்தவர்களில் [[ஆண்|ஆண்கள்]] தங்கள் குடிவழித் தொடர்புகளைத் தந்தைவழியிலும், [[பெண்|பெண்கள்]] தாய்வழியிலும் இனங்காண்பர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உறவுமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது