"மாலிக் கபூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,458 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு [[தில்லி சுல்தானகம்| தில்லி சுல்தானகத்தின்]] “தலைமைப் படைத்தலைவர்” பதவி வழங்கி பாராட்டினார்.
 
==இறப்பு==
அலாவுதீன் கில்ச்சிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவர் படுக்கையில் வீழ்ந்தார். பின்னர் அவருக்கு நினைவாற்றல் குறையத் தொடங்கியது. இதனைப் பயன்படத்தி மாலிக் காபூர் கில்ச்சியின் வாரிசுகளைக் குருடாக்கி விட்டு அவர்களில் மீதம் இருந்த ஒரு சிறுவனை மன்னனாக்கி நாட்டை ஆளத்தொடங்கினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த கில்ச்சியின் விசுவாசிகள் இரவில் படுக்கையில் இருந்த மாலிக் காபூரைத் தாக்கிக் கொன்றனர்<ref>{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2012 | location=பக். 206-207, மதுரையைச் சூறையாடிய மாலிக் காபூர்}}</ref>.
 
==உசாத்துணை==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881077" இருந்து மீள்விக்கப்பட்டது