கே. எஸ். கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்; +[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வச...
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
கே.எஸ்.ஜி என சுருக்கமாகத் திரையுலகில் அழைக்கப்பட்ட '''கே. எஸ். கோபாலகிருஷ்ணன்''' (K.S.Gopalakrishnan), 1950ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960ஆம் ஆண்டுகள் துவங்கி 1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், [[இயக்குனர் (திரைப்படம்)|இயக்குனராகவும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளராகவும்]] தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
 
=வாழ்க்கைக் குறிப்பு=
வரிசை 6:
தற்போதைய [[நாகப்பட்டிணம்]] மாவட்டம் [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள [[மல்லியம்]] என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
 
[[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வெற்றிகரமாக இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில்[[இந்தி]]யில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்துள்ளார்.
 
பின்னாட்களில் [[கமலஹாசன்]] நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய [[பாரதிராஜா]], [[மகேந்திரன்]], [[ பாலுமகேந்திரா]] போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது