காற்றுமெத்தை உந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
 
[[பின்லாந்து]] பொறியாளர் டோய்வோ காரியோ என்பார் வால்டியொன் லெண்டோகோனெட்டேடாஸ் (Valtion Lentokonetehdas (VL) ) என்னும் வானூர்தி இயந்திரம் செய்யும் தொழிற்கூடத்தின் தலைவராய் இருந்தார்(. இவர் 1931ல் தரையின் மேல் பரப்பில் காற்றழுத்தத்தால் மிதக்கும் ஊர்தி ஒன்றை செய்து ஓட்டிக் காட்டினார். எனினும், போதிய பொருள் ஊக்கம் பெறாததினால் அம்முயற்சி மேலும் வளர்ச்சி அடையவில்லை. பின்லாந்தின் காப்புரிமம் எண்கள் 18630, 26122. ஆகியவை இவருடைய புதிய ஆக்கங்களை விரிக்கின்றது.
== வடிவமைப்பு ==
காற்றுமெத்தை உந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசைப்பொறியைக் கொண்டுள்ளது. பல விசைப்பொறிகள் உள்ள காற்றுமெத்தை உந்துகளில் ஒரு விசைப்பொறி விசிறியை இயக்கப்பயன்படுகிறது. இந்த விசிறியானது காற்றுமெத்தை உந்துவை அதிக அழுத்தத்துடன் தள்ள பயன்படுகிறது. கூடுதலான விசைப்பொறி உந்து சக்தியை கொடுக்கிறது.
 
[[பகுப்பு:போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/காற்றுமெத்தை_உந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது