வி. எஸ். அச்சுதானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:V. S. Achuthanandan 2008.jpg|right|thumb|அச்சுதானந்தன்]]
'''வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன்''' (பிறப்பு - [[அக்டோபர் 20]], [[1923]]) [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் [[முதலமைச்சர்|முதல் அமைச்சர்]] ஆவார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகதலைவராகப் பணியாற்ற உள்ளார். ''காமரேட் வி எஸ்'' என்று அழைக்கபடும்அழைக்கப்படும் அவர், [[1985]] முதல் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]]-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார்.
 
== இளமைப் பருவம்==
கேரளாவின் [[ஆலப்புழை மாவட்டம்]], சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும் தந்தையைதந்தையைப் பதினொரு வயதிலும் இழந்த அவர், தனது ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு [[கயிறு]]த் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
[[தொழில் சங்கம்|தொழில் சங்க]] ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், [[1938]]ஆம் ஆண்டு மாநில [[காங்கிரஸ்|கங்கிரஸில்]] சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், [[1940]]ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யில் உறுப்பினர் ஆனார். பின்னர் [[இந்திய சுதந்திர போராட்டம்|இந்திய சுதந்திர போராட்டத்தில்]] பங்கு பட்ட அவர், ஐந்து வருடத்துக்கும் மேலாகமேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]] நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
12 ஜூலை 2009 அன்று நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சி தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.<ref>{{cite news
| title = பொலிட்பீரோ பதவியிலிருந்து கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அதிரடி நீக்கம்
"https://ta.wikipedia.org/wiki/வி._எஸ்._அச்சுதானந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது