பிறவிச்சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து [[முக்தி|மோட்சம்]] எனும் விடுதலை அடைய, [[வேதாந்தம்| வேதாந்த சாத்திரங்களில்]] வழிகள் உரைத்துள்ளது. பிறவிச் சுழற்சியிலிருந்து தப்ப [[கர்ம யோகம்]], [[பக்தி யோகம்]] மற்றும் [[ஞான யோகம்]] போன்ற வழிகளை [[பகவத் கீதை|பகவத் கீதையில்]], பகவான் [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] அருளியுள்ளார் <ref>http://www.poornalayam.org/classes-recorded/general-talks/moksham/</ref>.
 
ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைபயன்களுக்குவினைப்பயன்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாகஉயிரினமாகப் பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாகஉயிரினமாகப் பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாககொடுமையாகப் பார்க்கப்படுகிறது.
 
ஒரு சீவனின் இறுதி நோக்கம் இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு [[சீவ முக்தி|விடுதலைப்]] அடைந்து, [[பிரம்மம்|மெய்பொருளோடு]] சேர்வது அல்லது [[விதேக முக்தி|மோட்சம்]] அடைவது ஆகும்.<ref>http://www.poornalayam.org/classes-recorded/general-talks/liberation-for-whom/</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பிறவிச்சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது