"குயின்ஸ்லாந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''குயின்ஸ்லாந்து''' [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் [[பிரிஸ்பேன்]].
 
ஆஸ்திரேலியாவின் 30 பெரு நகரங்களில் 10 நகரங்கள் குயீன்ஸ்லாந்தில் அமைந்திருக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார அளவில் இம்மாநிலம் 3வது இடத்தினை வகிக்கிறது.
 
==மேற்கோள்கள்==
195

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881562" இருந்து மீள்விக்கப்பட்டது