வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வர்ணாசிரமம்''' என்பதன் பொருள், [[வர்ணங்கள்|வர்ணம்]] என்பதற்கு சமுதாய மக்கள் செய்யும் தொழிலையும், ஆசிரமம் என்பதற்கு வாழும் வாழ்வியல் முறையை விளக்குவதே ஆகும். [[பிரம்மா|விராட் புருசனின்]] முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்து முறையே [[அந்தணர்|வேதியர்]], [[சத்திரியர்]], [[வைசியர்|வணிகர்]] மற்றும் [[சூத்திரர்]] எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர்.
 
விராட் புருசனின் இடுப்புக்குக்குஇடுப்புக்குக் கீழுள்ள முன்புறப் பகுதியிலிருந்து [[கிரகஸ்தம்|கிரகஸ்த ஆசிரமமும்]] (இல்லறம்), இருதயத்திலிருந்து [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சரியம்]] (மாணவப் பருவம்) ஆசிரமமும், மார்பிலிருந்து [[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்த ஆசிரமமும்]] (காடுறைந்து வாழும் முறை), தலையிலிருந்து [[சந்நியாசம்|சந்நியாச ஆசிரமமும்]] (துறவறம்) தோன்றின.
 
==நால்வகை வர்ண தர்மங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது