"ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
|image_caption2 =
}}
'''ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்''' ''(Rambaikulam Girls' Maha Vidyalayam)'' [[வட மாகாணம்]] [[வவுனியா மாவட்டம்]] [[வவுனியா]] தென் கல்வி வலயத்தில் அமைந்துள்ள முன்னணி பெண்கள் [[இலங்கைப் பாடசாலைகள்|பாடசாலைகளில்]] ஒன்றாகும். இதுவொரு [[தேசியப் பாடசாலைகள் (இலங்கை)|தேசியப் பாடசாலை]] யாகும்.
 
இப்பாடசாலை [[1890]]ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் வண. சகோ. மேரி ஜோஸ்பின் அதிபராகவும், திருமதி சிரிஸ்காந்தராஜா என்பவர் உப அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இப்பாடசாலையில் சுமார் 84 ஆசிரியர்கள் கடமைபுரிகின்றார்கள்.
 
இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன.
 
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன.
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.rgmv.sch.lk/ ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்]
 
[[பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள்]]
[[பகுப்பு:வவுனியா மாவட்டப் பாடசாலைகள்]]
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881838" இருந்து மீள்விக்கப்பட்டது