"அனைத்துலக மனிதபிமானச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
'''அனைத்துலக மனிதநேயச் சட்டம்''' என்பது ஒருஓர் ஆயுதப் போரின் போது கடைப்படிக்கப்படவேண்டிய சட்ட விதிமுறைகள் ஆகும். இவை போர்ச் சட்டங்கள் என்றும் அறியப்படுகின்றன. அனைத்துலக மனிதநேயச் சட்டம் ஜெனீவா உடன்படிக்கைகள், Hague Conventions, அதன் பின்னர் செய்யப்பட்ட உடன்படிக்கைகள், case law, மற்றும் customary international law ஆகியவற்றைக் கொண்டுள்ளது.<ref> "the [[Geneva Conventions]] and the [[Hague Conventions (1899 and 1907)|Hague Conventions]], as well as subsequent treaties, case law, and customary international law."[[International Committee of the Red Cross|ICRC]] ''[http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/html/humanitarian-law-factsheet What is international humanitarian law?]''</ref>
 
இந்தச் சட்டங்கள் சண்டையில் ஈடுபட்டிக்கும் நாடுகள், நடுநிலை நாடுகள், மற்றும் தனிநபர்கள் ஆகியோரது நடத்தைகளையும் பொறுப்புகளையும் வரையறை செய்கிறது. பொது மக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881851" இருந்து மீள்விக்கப்பட்டது