"அழகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
சி
[[படிமம்:Nymph with morning glory flowers.jpg|thumb|மேலைத்தேசக் கலையில் அழகுக்கு முதன்மை இடம் உண்டு. மேலுள்ள ஓவியம் ஒரு எடுத்துக்காட்டு.]]
'''அழகு''' என்பது, ஒருவருக்கோ, [[இடம்|இடத்துக்கோ]], பொருளுக்கோ அல்லது ஒருஓர் [[எண்ணம்|எண்ணத்துக்கோ]] இருக்கக்கூடிய ஒருஓர் இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றைக் காண்போருக்கு [[மகிழ்ச்சி]], [[திருப்தி]] என்பவற்றைக் கொடுக்கக்கூடிய காட்சி அநுபவத்தை வழங்கக்கூடியது. [[அழகியல்]], [[சமூகவியல்]], [[சமூக உளவியல்]], [[பண்பாடு]] ஆகிய துறைகளின் ஒரு பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு பண்பாட்டு உற்பத்தி என்றவகையில் அழகு பெருமளவு வணிகமயமாகி விட்டது. மனிதர்கள் தொடர்பில் ''சிறந்த அழகு'' என்பது மற்றவர்களால் விரும்பப்படும் அல்லது ஒரு பண்பாட்டில் அழகு என்று ஏற்றுக்கொள்ளப்படும் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உள்ள இயல்பு எனலாம். வரலாற்றில், [[ஏழாம் கிளியோபாட்ரா]], [[டிரோயின் ஹெலன்]], [[மர்லின் மன்றோ]] போன்ற பலர் அழகின் சின்னங்களாக விளங்கியிருக்கின்றனர்.
 
[[தற்சார்பு]]த் தன்மை கொண்ட அழகு என்னும் உணர்வு, அவ்வுணர்வைத் தூண்டும் பொருள் [[இயற்கை]]யுடன் [[இயைபு]]ம், [[சமநிலை]]யும் கொண்டதாக இருக்கும் நிலையுடன் தொடர்புபட்டது. இந்நிலை, கவர்ச்சியையும், உணர்வு சார்ந்த நலத்தையும் கொடுக்கக்கூடியது.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881853" இருந்து மீள்விக்கப்பட்டது