தியொடோர் ரோசவெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 48:
| awards = [[நோபல் அமைதி பரிசு]] (1906), [[Medal of Honor]]
}}
'''தியொடோர் ரோசவெல்ட்''' (''Theodore Roosevelt'', [[அக்டோபர் 27]], [[1858]]-[[ஜனவரி 6]], [[1919]]<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1906/roosevelt-bio.html | title="Theodore Roosevelt - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>) 26ஆவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக்]] [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவர்]] ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியின்]] சார்பாக [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க்]] மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார். [[எசுப்பானிய-அமெரிக்கப் போர்|எசுப்பானிய-அமெரிக்கப் போரில்]] இராணுவத் தளபதியாக இருந்தார்.
 
 
'''தியொடோர் ரோசவெல்ட்''' (''Theodore Roosevelt'', [[அக்டோபர் 27]], [[1858]]-[[ஜனவரி 6]], [[1919]]) 26ஆவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக்]] [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவர்]] ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியின்]] சார்பாக [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க்]] மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார். [[எசுப்பானிய-அமெரிக்கப் போர்|எசுப்பானிய-அமெரிக்கப் போரில்]] இராணுவத் தளபதியாக இருந்தார்.
 
இவர் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தளர்வுறாத முயற்சிகளால் இவரது குறைகளைக் களைந்தவர். இவர் ஒரு இயற்கை விரும்பி. ஹார்வர்ட் யூனிவெர்சிட்டியில் பயின்ற இவர் கடற்படையில் அதீத ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
 
இவரின் நினைவில் [[டெடி கரடிக்குட்டி]]களுக்குப் பெயரிடப்பட்டது. 1906 இல் [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசைப்]] பெற்றார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1906/roosevelt-facts.html | title="Theodore Roosevelt - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}}
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/தியொடோர்_ரோசவெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது