"வெண் கொக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Arulghsr பக்கம் சிறு வெண் கொக்கு-ஐ வெண் கொக்குக்கு நகர்த்தினார்)
சி
}}
 
'''வெண் கொக்கு''' (intermediate egret, median egret, smaller egret, yellow-billed egret ) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, , இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.
==விளக்கம்==
 
==விளக்கம்==
இக்கொகுகள்இக்கொக்குகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான ஆளவில்அளவில் இருக்கும். இப்பறவை [[உண்ணிக்கொக்கு]] அளவை ஒத்து இருக்கும். இப்பறவையின் நீளம் 105-115 செ.மீ (41-45 இன்ச்), சிறகுகள் விரிந்த நிலையில் 56-72 செமீ (22-28 இன்ச்) அளவிலும் எடை 400 கிராம் (14 அவுன்ஸ்) ஆகும். <ref>del Hoyo, J., Elliott, A. and Sargatal, J. (1992). ''[[Handbook of the Birds of the World]]. Volume 1: Ostrich to Ducks.'' [[Lynx Edicions]], [[Barcelona]].</ref> இப்றவையின் இறகுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.
== மேற்கோள் ==
{{Reflist}}
17

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881905" இருந்து மீள்விக்கப்பட்டது