முனைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
==இலங்கையில்==
கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், [[முதுதத்துவமாணி|முதுதத்துவமாணி பட்டம்]] பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்களால் சிறப்புப்[[மதிப்புறு முனைவர் பட்டம்|மதிப்புறு முனைவர் பட்டங்களாகவும்]] (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881925" இலிருந்து மீள்விக்கப்பட்டது