ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
(edited with ProveIt)
வரிசை 15:
}}
 
'''ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்''' (United Nations Children's Fund or UNICEF) [[11 டிசம்பர்]] [[1946]] இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. [[1953]]இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான '''ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி''' (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் [[தலைமை அலுவலகம்|தலைமை அலுவலகமானது]] [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூயார்க்]] நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் [[தாய்]] சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. [[1965]]ஆம் ஆண்டின் அமைதிக்கான [[நோபல் பரிசு]] இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1965/unicef-facts.html | title="United Nations Children's Fund - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் [[தனியார் நிறுவனம்|தனியார் நிறுவனங்களையே]] சார்ந்துள்ளது.
 
== முக்கிய இலக்குகள் ==
வரிசை 30:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.unicef.org/ ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்] அதிகாரப்பூர்வத்தளம் {{ஆ}}
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{ஐக்கிய நாடுகள்}}
{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}}
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகளின்_சிறுவர்_நிதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது