"அபினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

681 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
(edited with ProveIt)
சி (தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி ((edited with ProveIt))
[[படிமம்:Malwapoppy.jpg|thumb|250px|அபினிப் பயிர்ச் செய்கை]]
'''அபினி''' அல்லது '''அபின்''' என்பது [[போதை]]யூட்டுகிற, [[வலிநீக்கி]] மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடி [[தமிழ்|தமிழில்]] கசகசாச் செடி எனப்படுகிறது. கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது<ref>{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2012 | location=பக். 326 அபினி சந்தை!}}</ref>.
 
அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களினாலும்]] கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:போதைப்பொருள்கள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1882006" இருந்து மீள்விக்கப்பட்டது