"அபினிப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
அதன் பிறகு மீண்டும் [[அபினி|அபின்]] வணிகம் தொடர்பான, [[இரண்டாம் அபின் போர்]] 1856 முதல் 1860 வரை நடந்தது. இந்த போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் மேலும் [[கவுலூன் தீபகற்பம்]] மற்றும் [[கல்லுடைப்பான் தீவு]] வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டது.<ref name="dates">{{cite book|last=Hanes|first=William Travis|coauthors=Frank Sanello|year=2002|title=Opium Wars: The Addiction of One Empire and the Corruption of Another|pages=3|isbn=1402201494}}</ref>
 
இந்த போர்களில் சீனாவுக்கு ஏற்பட்ட தோழ்வியும்தோல்வியும், அதனைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் குயிங் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாகின.
 
== அபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773) ==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1882009" இருந்து மீள்விக்கப்பட்டது