யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 35:
 
== கல்வி ==
[[படிமம்:Arafat studies in engineering.jpg|thumb|right|அராபத் (இரண்டாவது வலது) கைரோ பல்கலைகழகத்தில்]], Septemberசெப்டம்பர் 1951]]
 
1944 -ல் கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அராபத்.அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார்.பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் ப்ற்றி நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது